முதியோர் இல்லத்தில் கோவிட்-19 கிருமி நீக்கும் செயற்பாடு-வவுனியா

ஞாயிறு மே 24, 2020
வவுனியா எல்லப்பர்மருதங்குளம் பகுதியில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்லத்தில் கோவிட்-19 கிருமி நீக்கும் செயற்பாடு இன்று (24.05.2020) காலை முன்னெடுக்கப்பட்டது.

காற்றின் தாக்கத்தின் காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்கப்படும்!!

ஞாயிறு மே 24, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் தாக்கத்தின் காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

பாலம் திருத்தப் பணிகள் ஆரம்பம்-கிளிநொச்சி!!

ஞாயிறு மே 24, 2020
கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் 14 வது கிலோ மீற்றரில் அமைந்துள்ள குடமுருட்டி பாலத்தின் இரும்புகள் விசமிகளால் திருடப்பட்டுள்ளமையால் பாலத்தின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போத

சிறீலங்கா பொலிஸ் உப பரிசோதகர் ஒருவர் மீது வாள் வெட்டு!!

ஞாயிறு மே 24, 2020
காங்கேசந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகுலேஸ்வரம் கொலனி பகுதியில் இரு குழுக்களுக்கிடையே மோதல் இடம்பெற்றது. இதன்போது வாள் போன்ற ஆபத்தான ஆயுதங்களால் இருதரப்பும் மோதிக் கொண்டன.

முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை

ஞாயிறு மே 24, 2020
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாந்துறை பிரசேத்தில் முதியவர் ஒருவர் மாமாரத்தில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர்