வீதிகளில் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்கள் முகக்கவசங்கள் பயன்படுத்துவது அவசியம்!!

திங்கள் மே 25, 2020
நடைபயிற்சியில் ஈடுபடுபவர்கள் முகக்கவசங்களை அணிவது மிகவும் உகந்தது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தனக்கு தானே தீ வைத்து இளம் யுவதி பலி!!

திங்கள் மே 25, 2020
தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற மன விரக்தியில் இளம் யுவதி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து உயிரிழந்துள்ளார்.

வெளிநாட்டில் இருப்போரை அழைத்துவரும் நடவடிக்கைகளை பரிசீலனை செய்யும் அதிகாரிகள்!

திங்கள் மே 25, 2020
வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை பரிசீலனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவி

ஆவா குழு மீது தாக்குதல் நடத்த தயாராகி மூவர் கைது!

திங்கள் மே 25, 2020
யாழில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகவிருந்த வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஊரடங்கு காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வெறிச்சோடிய நிலையில்!!

திங்கள் மே 25, 2020
கொரோனா அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முழுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு தொற்று நீக்கி மருந்து விசிறப்பட்டது!

திங்கள் மே 25, 2020
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான சந்தைப் பகுதியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு தொற்று நீக்கி மருந்து இன்று விசிறப்பட்டது.வாழைச்சேனை காகித ஆலை விசேட அதிரடிப் படையினரால் இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது

முடிவை எட்டவில்லை!வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறப்பது குறித்து?

திங்கள் மே 25, 2020
வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறப்பது குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவை எட்டவில்லை என புத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அனுமதியைப் பெறாமல் வெளியேற முடியாது!!

திங்கள் மே 25, 2020
மேல் மாகாணத்திலுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விசேட அனுமதியைப் பெறாமல் தமது மாவட்டங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.