தமிழகம்

 

ஜூன் 18, 2013
நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்துள்ளன

பாரதீய ஜனதா கட்சி நரேந்திர மோடியை முன்னிறுத்துவதற்கு ஐக்கிய ஜனதா தளம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வுடனான 17 ஆண்டு கால கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் கடந்த ஞயிற்றுக் கிழமை முறித்துக்கொண்டது..... ...

ஜூன் 17, 2013
பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் - தொல்.திருமாவளவன்

கடந்த 1/6/2013 அன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 75 காசு, டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு என்று உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள், தற்போது மீண்டும்... ...

ஜூன் 16, 2013
பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் வைகோ அறிக்கை

மக்கள் விரோத மத்திய அரசு பெட்ரோல் விலையை இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக லிட்டருக்கு ரூ.2.54 உயர்த்தி இருக்கின்றது. ஜூன் 1 ஆம் தேதி பெட்ரோல்... ...

ஜூன் 14, 2013
காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை செயற்படுத்த, காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை குழு அமைப்பதுதான் ஒரே தீர்வு! - வைகோ அறிக்கை

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஜூன் 12 இல் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதை எண்ணி, காவிரி டெல்டா விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்து உள்ளனர். தென்மேற்குப் பருவ மழை எதிர்பார்த்த அளவுக்குக் கைகொடுக்கவில்லை...... ...

ஜூன் 13, 2013
காவிரி நீரைப் பெற்றுத் தராத இந்திய அரசைக் கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்!

ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து  தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை பெற்றுத்தராத இந்திய அரசைக் கண்டித்து... ...

ஜூன் 12, 2013
சுவாமி சங்கர் தேவ் காணாமல் போனது தொடர்பாக பாபா ராம் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளார்

சுவாமி சங்கர் தேவ்விடம் ஆன்மிக பயிற்சி பெற்றவர் என்ற வகையில் பாபா ராம் தற்போது விசாரிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் அவரிடம் விசாரணை நடத்துவோம்' என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன....

...

ஜூன் 11, 2013
குவைத் வாழ் இந்தியர்கள் அல்லல் போக்க நடவடிக்கை எடுப்பீர்-வைகோ கடிதம்!

குவைத் நாட்டு அரசின் அண்மைக் கால நடவடிக்கையால் குறிப்பாக காவல்துறையின் கெடுபிடிக் கைதுகளால் சட்டப்படி அனுமதியோடும் முறையான விசா ஆவணங்களோடும் அங்கே வசித்து வருகின்ற இந்தியர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர். ...

ஜூன் 9, 2013
200 இந்தியர்கள் ஏமாற்றப்பட்டு கழிவறைகளை சுத்தம் செய்ய வைக்கப்பட்டுள்ளனர்

சவூதியில் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 200 இந்தியர்கள் ஏமாற்றப்பட்டு கழிவறைகளை சுத்தம் செய்ய வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் தங்கள் நிலை குறித்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததற்காக அடித்து நொறுக்கப்பட்டுள்ளனர்..... ...

ஜூன் 8, 2013
விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கருப்பு சூலை 30ஆம் ஆண்டு நினைவுக் கருத்தரங்கு!

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் சூலை மாதம் கருப்பு சூலைத் திங்களாக நினைவுகூரப்பட்டு வருகிறது. ...

ஜூன் 8, 2013
அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்குக! வைகோ வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான வறட்சி நிலவி வந்ததால், விவசாயம் முழுமையாக பொய்த்துப்போய்விட்டது. விவசாயிகள் தங்களின் ஒரே வாழ்வாதாரமாகத் திகழ்ந்த நிலங்களில் பயிர் செய்யமுடியாத நிலையில் விவசாயத்தை.... ...

ஜூன் 7, 2013
காஷ்மீர் எல்லை பகுதியான பூஞ்சில் பாகிஸ்தான் ராணுவம் சரமாறியாக துப்பாக்கி சூடு இந்திய வீரர் ஒருவர் பலி

இந்திய காஷ்மீர் எல்லை பகுதியான பூஞ்சில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் சரமாறியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதனை அடுத்து அங்கு இந்திய ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.... ...

ஜூன் 7, 2013
மேற்கு வங்க மாநிலத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்

மேற்கு வங்க மாநிலத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது ஒரு கும்பல் திடீரென தாக்குதல் நடத்தி, பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொல்ல முயன்றது.... ...

ஜூன் 5, 2013
கச்சதீவை மீட்க வேண்டும் முதல்வர்கள் மாநாட்டில் ஜெயலலிதா!

கச்சதீவை மீட்டு தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ...

ஜூன் 4, 2013
குவைத்தில் இருந்து தமிழர்கள் கட்டாய வெளியேற்றத்தை தடுத்து நிறுத்துக: நாம் தமிழர் கட்சி

சவுதி அரேபிய அரசு நித்தாகாத் என்கிற ஒரு அவசர சட்டத்தைக் கொண்டு வந்து அந்நாட்டில் பணியாற்றச் சென்ற அயல் நாட்டவர்களை, குறிப்பாக இந்தியர்களை...

...

ஜூன் 4, 2013
பிரபல பாலிவுட் நடிகை ஜியா அலி கான் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை

இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகை ஜியா அலி கான். தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்...... ...

Page 1 of 48  > >>


நான் எப்போதும் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே, செயலால் வளர்ந்தபின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்.

- தமிழீழ தேசியத் தலைவர்


 

எதிர்வரும் நிகழ்வுகள்

Coming up event
22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
கரும்புலிகள் நாள் 2013
Coming up event
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013
Coming up event
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013
Coming up event
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013
Coming up event
தமிழீழம் பற்றிப் பேசுவோம்
Coming up event
தாம் தீம் தகதிமிதா
Coming up event
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013
Coming up event
தேசத்தின் மயில்கள்
Coming up event
தமிழீழ மாணவர் எழுச்சி நாள்
Coming up event
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
இளவேனில் - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி
Coming up event
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள்

இன்றைய படம்