சங்கதி - தமிழ் தேசிய ஊடகம்

சங்கதி, தமிழ்த் தேசியத்தின் இணையத்தளம்.

தேசியம் சார்ந்த செய்திகளுக்கே முன்னிரிமையளிக்கும் சங்கதி இணையத்தளத்தில், உலக நிகழ்வுகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும், மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் நிகழ்வுகளையும் தினந்தோறும் பதிவேற்றம் செய்துவருகின்றோம்.

இந்த இணையத்தில் வெளியாகும் விடயங்களுக்கு உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வையுங்கள். அத்துடன், சங்கதியின் வளர்ச்சிக்கும் உங்கள் உணர்வுபூர்வமான ஒத்துழைப்பையும் வழங்குங்கள்.

- நிர்வாகம்

தொடர்புகளுக்கு:

tamilmediasnews@gmail.com

 

சங்கதியில் உங்கள் விளம்பரம்

உங்கள் விளம்பரத்திற்கான பதிவை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, உங்கள் விளம்பரத்திற்கான கட்டணத்தை Paypal ஊடாக செலுத்திய பின்னர், பதிவுசெய்தவரின் பெயர், நிறுவனத்தின் பெயர், தொலைபேசி இலக்கம் என்பவற்றுடன் விளம்பரத்திற்கான விபரங்கள் அல்லது விளம்பர வடிவமைப்பு என்பவற்றை sangathie@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

தங்கள் கட்டணம் மற்றும் விளம்பரங்களை உறுதிப்படுத்திய பின்னர் 10 மணிநேரத்தில் உங்கள் விளம்பரம் வெளியிடப்படும்.

நாள்தோறும் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட வாசகர்களின் வருகையை கொண்ட எமது தளத்தில் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.

குறிப்பு: செய்தி, சினிமா, அரட்டை, பாலியல் அம்சங்களை கொண்ட தளங்களுக்கான விளம்பரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

கீழே உள்ள Paypal கணக்கில் தங்கள் கட்டணங்களை செலுத்தலாம்






நான் எப்போதும் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே, செயலால் வளர்ந்தபின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்.

- தமிழீழ தேசியத் தலைவர்


National Leader Hon.V.Pirapaharan’s Freedom Charter for Tamil Eelam

Tamil Eelam National Leader Hon.V.Pirapaharan’s revolutionary socialism