நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

கப்டன்

அறிவுவேந்தன்
செல்வநாயகம் றொபேட்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.07.2007

லெப்.கேணல்

நிர்மலன்
சிவானந்தன் நிர்மலராஜ்
திருநெல்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.07.2003

வீரவேங்கை

அறிவினி
சத்தியநாதன் வளர்மதி
வாடியடி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 08.07.2001

2ம் லெப்டினன்ட்

வேளினி (கவியரசி)
மனுவேற்பிள்ளை கெலஸ்றீனா
மந்துவில் மேற்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.07.2000

எல்லைப்படை வீரவேங்கை

ஆனந்தகுமார் (ஆனந்தன்)
வேலு ஆனந்தகுமார்
குரவயல் தெற்கு, உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.07.2000

2ம் லெப்டினன்ட்

கானமதி (மேகலா)
இராசரட்ணம் அம்பிகாவதி
இரத்தினபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 08.07.1999

2ம் லெப்டினன்ட்

குலோத்துங்கன்
அழகையா சுந்தரராஜன்
3ம் குறிச்சி, மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.07.1999

வீரவேங்கை

தணிகைத்தேவி
தர்மலிங்கம் யசோதா
வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.07.1999

2ம் லெப்டினன்ட்

வாணன்
தம்பிராசா எல்விஸ்பிரஸ்வின்
பாலையூற்று, திருகோணமலை
வீரச்சாவு: 08.07.1994

2ம் லெப்டினன்ட்

நிக்சன்
ஞானப்பிரகாசம் நிசாந்தன்
சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.07.1989

வீரவேங்கை

அன்பு
அம்பிகைபாலன் அன்பழகன்
அன்பழகன் வீதி, நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.07.1989

வீரவேங்கை

வசந்தன்
காசிப்பிள்ளை உதயகுமார்
நாவற்கட்டை, கோப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.07.1987

ஈரோஸ் மாவீரர்

சிறி
சிவரத்தினம் கிருஷ்ணதாஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 08.07.1987