நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

2ம் லெப்டினன்ட்

தகைஜேந்தி (குயிலிசை)
திருநாதிதேவன் சிவறஞ்சினி
மன்னார்
வீரச்சாவு: 14.07.2008

லெப்டினன்ட்

திவ்வியன் (ஈழமகன்)
நல்லதம்பி யோக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.2008

வீரவேங்கை

ஈழவன்
முத்தையா விஜயகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.07.2008

வீரவேங்கை

குணச்செல்வி
நல்லதம்பி கேதீஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.2008

வீரவேங்கை

பிறைமகள் (அருள்மொழி)
ஜேசுதாசன் றீன்றொசிற்றா
மன்னார்
வீரச்சாவு: 14.07.2008

லெப்.கேணல்

இமையவன்
விவேகானந்தன் அரவிந்தன்
நவிண்டில், கரணவாய் வடக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.2007

லெப்டினன்ட்

தமிழ்ஓவியன்
கந்தசாமி கணேசலிங்கம்
மன்னார்
வீரச்சாவு: 14.07.2007

2ம் லெப்டினன்ட்

தேவமாறன்
இராமச்சந்திரன் இராமேசன்
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 14.07.2007

லெப்டினன்ட்

முரளி
அம்பலவாணன் ஜெயரூபன்
தங்கபுரம், மூதூர்
வீரச்சாவு: 14.07.2006

லெப்டினன்ட்

குமுதன்
சத்தியமூர்த்தி முகுந்தன்
குமுழமுனை, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.07.2001

கப்டன்

அன்பு
அந்தோனிப்பிள்ளை சகாயமாமா
நாவாந்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.2000

எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்

செல்வேந்திரன்
சந்தனம் செல்வேந்திரன்
இயக்கச்சி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.2000

வீரவேங்கை

கருவேங்கை
துரைராசா ராஜ்குமார்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.2000

2ம் லெப்டினன்ட்

செந்தூரா
குமாரப்பிள்ளை பிரபாகினி
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 14.07.2000

கப்டன்

பொழிலன்
சிவசுப்பிரமணியம் கிருஸ்ணகுமார்
நாயன்மார்கட்டு, நல்லூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1999

லெப்டினன்ட்

அவையறிஞன்
மகாலிங்கம் செல்வம்
விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 14.07.1999

மேஜர்

சுவேந்திரன் (துரை)
பாலகிருஸ்ணன் அசோக்குமார்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 14.07.1996

மேஜர்

சரித்திரன் (ஜஸ்ரின்)
சீனித்தம்பி அருளம்பலம்
களுதாவளை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995

மேஜர்

உருத்திரன் (சுயா)
இரத்தினசிங்கம் சிவனேசன்
சொந்தக்காரனகுளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 14.07.1995

மேஜர்

பைந்தமிழன் (சுதா)
பாக்கிராசா அருள்ராஜா
மருதங்கேணி வடக்கு, தளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

மேஜர்

ரவிக்கா (பொற்கொடி)
குமாரகுருசாமி யோகலட்சுமி
கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

மேஜர்

நளன் (கிறேசன்)
அண்ணாமலை சிறிகாந்தன்
ஆசிரியர் சதுக்கம், உவர்மலை, திருகோணமலை
வீரச்சாவு: 14.07.1995

மேஜர்

வெள்ளை
கணபதிப்பிள்ளை கஜேந்திரன்
சுண்ணாகம் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

கப்டன்

துரை
வேலுப்பிள்ளை துரைராசா
வசாவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

கப்டன்

தவம்
நடேசபிள்ளை நந்தகுமார்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

கப்டன்

அருந்ததி
பாலச்சந்திரன் காஞ்சனா
10ம் வாய்க்கால், உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 14.07.1995

கப்டன்

தயா
வெற்றிவேல் உதயகுமார்
2ம் குறிச்சி, பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995

கப்டன்

இதயன்
மாரிமுத்து ரகு
கொற்றாவத்தை, அல்வாய் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

கப்டன்

இளங்குமணன் (வக்சன்)
சின்னக்கந்தன் ரவீந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995

கப்டன்

நாவலன் (சிங்கராசா)
அன்னலிங்கம் திருமால்குமரன்
துன்னாலை கிழக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

கப்டன்

ஈழச்செல்வன் (கௌதமன்)
வர்ணகுலசிங்கம் முரளிதாஸ்
உவர்மலை, திருகோணமலை
வீரச்சாவு: 14.07.1995

கப்டன்

முருகன் (அரபாத்)
திருஞானசம்பந்தர் சண்முகராஜா
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

கப்டன்

அருளப்பன் (நரேஸ்)
கிரகறியூட் சந்திரஜீவா
இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

கப்டன்

பெருந்தேவன் (பிரசாந்தன்)
செந்தமிழ்ச்செல்வன் தவசீலன்
சங்கானை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

லெப்டினன்ட்

ஐயாத்துரை (அமீர்)
உம்முனி நடராசமணி
பன்குடாவெளி, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995

லெப்டினன்ட்

சிரேஸ்ரன் (மாதவன்)
சீனித்தம்பி தேவராசா
துறைநீலாவணை, அம்பாறை
வீரச்சாவு: 14.07.1995

லெப்டினன்ட்

கொள்கைமாறன்
அருளப்பன் ஜேக்கப்
குருணாகல், சிறிலங்கா
வீரச்சாவு: 14.07.1995

லெப்டினன்ட்

தீசன்
பழனித்தம்பி யோகராசா
ஆனைகட்டியவெளி, மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995

லெப்டினன்ட்

சோமநாதன்
குமாரலிங்கம் கதிர்காமநாதன்
இணுவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

லெப்டினன்ட்

லலிதாதேவி
இரத்தினம் கௌரி
அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 14.07.1995

லெப்டினன்ட்

சுமங்கலி
சுப்பையா கமலாம்பிகை
கோயில்புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 14.07.1995

லெப்டினன்ட்

மாணிக்கம்
நாகமுத்து மஞ்சு
அனுராதபுரம், சிறிலங்கா
வீரச்சாவு: 14.07.1995

லெப்டினன்ட்

சிறீதரன்
சின்னையா விநாயகமூர்த்தி
செம்மண்தீவு, முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 14.07.1995

லெப்டினன்ட்

சொல்விளம்பி
இரத்தினசபாபதி நகுலேஸ்வரன்
மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

லெப்டினன்ட்

மறைமகன்
சுப்பிரமணியன் சத்தியசீலன்
ஏழாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

லெப்டினன்ட்

குட்டிமணி
கனகசபாபதி சிறிதரன்
பாஷையூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

லெப்டினன்ட்

மதியரசன் (நரேஸ்)
இராஜரட்ணம் கோகிலேஸ்வரன்
மன்னகுளம், வவுனியா
வீரச்சாவு: 14.07.1995

லெப்டினன்ட்

கண்ணன் (கண்ணா)
கந்தையா கிருபானந்தன்
மல்லாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

லெப்டினன்ட்

குகன் (முத்தெழில்)
கணபதிப்பிள்ளை ராஜ்குமார்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

லெப்டினன்ட்

சிவம் (சிவா)
தம்பிராசா சதீஸ்வரன்
கோண்டாவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

லெப்டினன்ட்

வரதன்
கோணாமலை சேகர்
காந்திநகர், திருகோணமலை
வீரச்சாவு: 14.07.1995

லெப்டினன்ட்

சுரேந்திரன் (பாபுஜீ)
சண்முகராசா ஜெயானந்தராசா
உன்னிச்சை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995

லெப்டினன்ட்

சித்திரன் (ஓவியன்)
நவரட்ணம் கிரிதரன்
இருபாலை சந்தி, கோப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

2ம் லெப்டினன்ட்

இராஜரதன் (இராஜபாரதி)
பாக்கியராசா தயாபரன்
3ம் பிரிவு, மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995

2ம் லெப்டினன்ட்

ஏகாம்பரம் (புவிகரன்)
கதிரவேலு நாவேந்திரன்
3ம் பகுதி, திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 14.07.1995

2ம் லெப்டினன்ட்

மேகவர்ணன் (ஜெகன்)
முத்துச்சாமி அசோக்குமார்
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 14.07.1995

2ம் லெப்டினன்ட்

யோகலிங்கம்
சுப்பிரமணியம் சிவகுமார்
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 14.07.1995

2ம் லெப்டினன்ட்

வசந்தா
பொன்னர் சுகந்தினி
பூலோசிட்டி, அச்செழு, நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

2ம் லெப்டினன்ட்

கண்மணி
கந்தவனம் சுபாசினி
மருதோடை, நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.07.1995

2ம் லெப்டினன்ட்

வினோ
ஜேம்ஸ் றஞ்சனாதேவி
கூழாவடி, உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 14.07.1995

2ம் லெப்டினன்ட்

குலமகள்
சின்னத்தம்பி வள்ளியம்மன்
நுணாவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

2ம் லெப்டினன்ட்

சபேசன்
பச்சைமுத்து ராஜகோபால்
பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 14.07.1995

2ம் லெப்டினன்ட்

மலையரசன்
கோவிந்தராஜ் செல்வநாதன்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 14.07.1995

2ம் லெப்டினன்ட்

குமரன் (வேலவன்)
நாகரட்ணம் ஜீவரட்ணம்
பெரிமடு, நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.07.1995

2ம் லெப்டினன்ட்

இசைவாணன்
சண்முகநாதன் கிருஸ்ணராஜா
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

2ம் லெப்டினன்ட்

பூவழகன் (நண்பன்)
கனகசபாபதி உதயகிரி
பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

2ம் லெப்டினன்ட்

வல்லவன்
தாமோதரம்பிள்ளை தனராசா
குரும்பசிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

2ம் லெப்டினன்ட்

பாரி (சம்பந்தன்)
சாமித்தம்பி சண்முகராஜா
வைக்கல்ல, மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995

2ம் லெப்டினன்ட்

அறத்திரையன்
கைலாயபிள்ளை விஜயகுமார்
அல்லாரை வடக்கு, கொடிகாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

வீரவேங்கை

பகீரதன்
சிவலிங்கம் சந்திரகுமார்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995

வீரவேங்கை

புஸ்பநிதன் (அஜித்)
இராஜதுரை ஜெயரஞ்சன்
திமிலதீவு, புதூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995

வீரவேங்கை

வர்ணச்சந்திரன் (றீகமாறன்)
இராசையா கோவிந்தன்
5ம், வட்டாரம், ஆரயம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995

வீரவேங்கை

அரசநாயகன் (செல்வன்)
கணபதிப்பிள்ளை கருணாநிதி
குருக்கள்மடம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995

வீரவேங்கை

சந்திரசேகரம்
தண்டபாணிமூர்த்தி சசிகுமார்
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

வீரவேங்கை

உரிமைவீரன்
சுந்தரலிங்கம் மோகன்ராஜ்
அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

வீரவேங்கை

தவச்செல்வி
பொன்னுத்துரை அமுதினி
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

வீரவேங்கை

மதனா
வேலுப்பிள்ளை ரஞ்சித்குமார்
வாழைத்தோட்டம், நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.07.1995

வீரவேங்கை

சர்மிலா
அன்ரன் லூட்ஸ்மேரி
நுவரெலியா, சிறிலங்கா
வீரச்சாவு: 14.07.1995

வீரவேங்கை

நிதி
கோபாலபிள்ளை மஞ்சுளா
திருகோணமலை
வீரச்சாவு: 14.07.1995

வீரவேங்கை

கலைவதனி
முத்துலிங்கம் சசிகலா
நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.07.1995

வீரவேங்கை

தென்றல் (அமிர்தமலர்)
செல்வராசா சின்னமனி
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

வீரவேங்கை

மலையமான்
இராசரட்ணம் பஞ்சலிங்கம்
வலையிறவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995

வீரவேங்கை

கலையரசன்
தனபாலசிங்கம் தவசீலன்
மாசார், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

வீரவேங்கை

மன்னன்
லோகநாதன் கோகிலன்
கதிரொளி வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

வீரவேங்கை

மலரவன்
நல்லதம்பி சந்திரசேகர்
அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

வீரவேங்கை

முத்தப்பன்
சரவணமுத்து சிறிகிருஸ்ணகுமார்
மண்கும்பான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

வீரவேங்கை

நிலவன்
சின்னத்துரை குமணன்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1995

லெப்டினன்ட்

அமல்
அருளப்பு கிருஸ்டிசாள்ஸ்
குருநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1994

வீரவேங்கை

கர்ணழகன்
இராக்கப்பன் ரவிச்சந்திரன்
மடுக்கலை, கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 14.07.1994

வீரவேங்கை

மயில்வதனன்
தேவதாஸ் தாசியஸ்
வெற்றிலைகேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1994

2ம் லெப்டினன்ட்

கீர்த் (கதிரவன்)
குணசேகரம் நகுலேந்திரன்
அரியாலை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1992

மேஜர்

பாலா
கிருஸ்ணன் தனபாலசிங்கம்
புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1992

2ம் லெப்டினன்ட்

பழனி
அந்தோனிப்பிள்ளை அருள்தாஸ்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1991

லெப்.கேணல்

சூட்டி
சின்னத்தம்பி இராசுசெல்வேந்திரன்
கெருடாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1991

மேஜர்

லவன்
துரைசிங்கம் ராஜ்சங்கர்
வெள்ளவத்தை, கொழும்பு-06, சிறிலங்கா
வீரச்சாவு: 14.07.1991

கப்டன்

சோலை
சத்தியாப்பிள்ளை கிறிஸ்ரிகஜேந்திரன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1991

லெப்டினன்ட்

யாதவன்
கந்தையா கமலக்கண்ணன்
பாண்டியன்தாழ்வு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1991

லெப்டினன்ட்

குணேஸ்
செல்வராஜா பேரின்பமோகன்ஆதவன்
04ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1991

லெப்டினன்ட்

சந்திரன்
சங்கரப்பிள்ளை அன்பரசன்
நவாலி வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1991

லெப்டினன்ட்

மாக்கிறட்
சாந்தி சிற்றம்பலம்
வேம்படி, உடுத்துறை வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1991

வீரவேங்கை

றெஜி
பொன்னையா பத்மநாதன்
வடலியடைப்பு, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1991

வீரவேங்கை

பாரத்
இராசதுரை குணராசன்
உடுவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1991

வீரவேங்கை

விஸ்வலிங்கம்
செல்வராஜா சிவராஜா
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1991

வீரவேங்கை

கண்ணன்
தர்மன்பிள்ளை ஏகாம்பரம்
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1991

வீரவேங்கை

தவம் (தனம்)
அருளம்பலம் சௌந்தராஜன்
கூழாவடி குடியிருப்பு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1991

வீரவேங்கை

ஜெகன்
கந்தசாமி சரவணபவன்
செல்வநாயகபுரம் திருகோணமலை
வீரச்சாவு: 14.07.1991

வீரவேங்கை

சுரேஸ்
சுப்பிரமணியம் சிவகுமார்
சித்தன்கேணி, வட்டுக்கோட்டை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1991

2ம் லெப்டினன்ட்

மாலா
சிறீமதி அருளம்பலம்
நெடியகாடு, கரவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.07.1990

லெப்டினன்ட்

நியூட்டன்
பெ.புஸ்பராஜா
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.07.1990

லெப்டினன்ட்

மாவி
பாலசிங்கம் பரமமானந்தம்
மாவி வீதி, யோகபுரம், வவுனிக்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.07.1990

லெப்டினன்ட்

சுமித் (கமித்)
முத்துமாணிக்கம் சண்முகராசா
தென்னியங்குளம், துணுக்காய், முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.07.1990

2ம் லெப்டினன்ட்

அஜந்தா
சுசீலா தங்கரத்தினம்
சுசீலா வீதி, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.07.1990

வீரவேங்கை

கோபி
அம்பாறை
வீரச்சாவு: 14.07.1990

வீரவேங்கை

பகி (பகீர்)
கோவிந்தப்பிள்ளை சிவஞானம்
வட்டக்கச்சி, கிளிநொச்சி.
வீரச்சாவு: 14.07.1990

வீரவேங்கை

ராஜு
கறுப்பையா தியாகராசா
ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு.
வீரச்சாவு: 14.07.1990

கப்டன்

சாளி
தேவநேசன் சாள்ஸ்ஜெகநேசன்
நவாலி தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.07.1990

வீரவேங்கை

நாகேஸ்
பஞ்சாட்சரம் நாகேந்திரராசா
வேதரடைப்பு, காரைநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.07.1989